அதிர்ஷ்டக்காரன் யா நீ... ரோட்டில் நின்ற தொகுப்பாளருக்கு திடீரென பாய்ந்து வந்து முத்தம் கொடுத்த பெண்.. வைரலாகும் வீடியோ

x
  • ஐரோப்பிய நாடான மால்டோவாவில் நிருபர் ஒருவர் சாலையில் நின்று தொலைக்காட்சிக்காக செய்தி வழங்கிக் கொண்டிருந்த போது, ஒரு இளம்பெண் திடீரென குறுக்கிட்டு, நிருபரின் கன்னத்தில் முத்தமிட்ட காட்சி வெளியாகியுள்ளது...
  • ஜான்பால் கோன்சோ என்ற ஆஸ்திரேலிய நிருபர் மால்டோவா தலைநகர் சிசினாவில் உள்ள தேவாலயத்தின் முன் நின்று, உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலர் இராணுவ உதவியாக அமெரிக்கா உறுதியளித்ததைப் பற்றிய செய்தி அறிக்கை குறித்து தகவலளிக்க ஒத்திகை பார்த்தார்.
  • அந்த சமயத்தில் திடீரென அங்கு வந்த இளம்பெண் ஒருவர், யாரும் எதிர்பாரா வண்ணம் நிருபருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்து விட்டார்.
  • நிருபர் கோன்சோவோ வெக்கத்தில் நெளிந்து கொண்டே புன்னகைத்தார்... அதிலும், அப்பெண் போகும்போது, "நீங்க ரொம்ப க்யூட்" என்று சொல்லிவிட கூடுதல் குஷியாகிவிட்டார் கோன்சோ...

Next Story

மேலும் செய்திகள்