5 ரூபாய் COIN விழுங்கிய சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த பெண் டாக்டர்?

x

ஆவடியைச் சேர்ந்த் ஜெயபிரகாஷ் என்பவரின் 9 வயது மகள் நேகரிகா, 5 ரூபாய் நாணயத்தை எதிர்பாராத விதமாக வாய்க்குள் போட்டு விழுங்கி விட்டார். இதனையடுத்து ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்க, பெண் மருத்துவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்