மெடிக்கலில் கருக்கலைப்பு செய்து பெண் பலி..ஸ்கேன் செய்து பார்த்ததில் விரக்தி -வெளியான அதிர்ச்சி தகவல்

x

கள்ளக்குறிச்சி அருகே, தனியார் மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த விவகாரம்.

சம்பந்தப்பட்ட மருந்தகத்தில் சுகாதாரத்துறையினர் ஆய்வு.

மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் பாலசந்தர் மற்றும் போலீசார் ஆய்வு..

மூன்றாவதும் பெண் குழந்தை என ஸ்கேன் செய்து பார்த்த பெண் விரக்தி.

தனியார் மருந்தகத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த போது உயிரிழப்பு.


Next Story

மேலும் செய்திகள்