கடிதம் எழுதிவைத்துவிட்டு பெண் தற்கொலை.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சந்தை பேட்டை பகுதியைச் சேர்ந்த அப்சா என்பவர், வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொள்வதாக கூறி, வீடியோ பதிவு செய்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அப்சாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது.அப்போது அப்சாவின் இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரியும், அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்தும் திருக்கோவிலூர் - கள்ளக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்


Next Story

மேலும் செய்திகள்