உக்ரைன், தென்கொரிய அதிபர்களின் மனைவிகள் சந்திப்பு.. போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் உரையாடல்..

x

உக்ரைனிய அதிபர் ஜெலென்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கா மற்றும் தென்கொரிய அதிபர் Yoon Suk-yeol-ன் மனைவி Kim Keon-hee-யும் உக்ரைன் தலைநகர் கீவில் சந்தித்தனர். குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு மையத்திற்குச் சென்ற இருவரும் போரால் பாதிக்கப்பட்ட அங்கிருந்த குழந்தைகளுடன் உரையாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்