"திமுக கூட்டணியிலிருந்து விலகலா?".. வேல்முருகன் பரபரப்பு பதில்

x

தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த எந்த அரசியல் கட்சியுடனும் கை கோர்த்து போராடத் தயார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்