#BREAKING || மின் இணைப்புடன், ஆதார் எண் இணைப்பு - கால அவகாசம் நீட்டிப்பு

• மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்க வரும் 28ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு • மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் நம்பரை இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாது என அறிவிக்கப்பட்டிருந்தது • ஆதார் நம்பரை இணைக்க இன்று தான் கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
X

Thanthi TV
www.thanthitv.com