பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூடுகிறது நாடாளுமன்றம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூடுகிறது நாடாளுமன்றம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

இன்று தொடங்கும் கூட்டத்தொடரை வரும் 29ஆம் தேதி வரை நடத்த மத்திய அரசு முடிவு

17 அமர்வுகளாக நடத்த திட்டமிட்டுள்ள கூட்டத்தொடரில் 24 மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்

24 மசோதாக்களில் இரண்டு நிதி மசோதாக்களும் அடக்கம் என தகவல்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, இந்திய-சீன எல்லை விவகாரம் குறித்து விவாதிக்க வாய்ப்பு

அரசியல் சாசன அமைப்பு நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீடு குறித்து கேள்வி எழுப்ப திட்டம்

X

Thanthi TV
www.thanthitv.com