#BREAKING | ஜோகோவிச் சரித்திரத்தை உடைத்த `அல்காரஸ்' - முதல் முத்தத்தை பதித்து சாதனை..!

x

விம்பிள்டன் டென்னிஸ் - அல்கராஸ் சாம்பியன்...

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயினைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் அல்கராஸ்

இறுதிப் போட்டியில் செர்பிய முன்னணி வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்கராஸ் அபாரம்


Next Story

மேலும் செய்திகள்