விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்... ஆடவர் இரட்டையர் பிரிவில் கூல்காஃப்-ஸ்கூப்ஸ்கி சாம்பியன்
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரிட்டனின் ஸ்கூப்ஸ்கி, நெதர்லாந்தின் கூல்காஃப் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளது. ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவின் செபலோஸ், ஸ்பெயினின் மார்செல் ஜோடியுடன் கூல்காஃப்-ஸ்கூப்ஸ்கி ஜோடி மோதியது. இதில் அபாரமாக ஆடிய கூல்காஃப்-ஸ்கூப்ஸ்கி ஜோடி 6க்கு 4, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.
Next Story
