"ஆளுநர் பதவியில் இருந்து விலக விருப்பம்" - மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி

"ஆளுநர் பதவியில் இருந்து விலக விருப்பம்" - மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி
Published on

ஆளுநர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி டுவிட்டர் பதிவு, பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்த போது, அனைத்து விதமான அரசியல் பொறுப்புகளில் இருந்தும் விலக விருப்பம் தெரிவித்தேன், எஞ்சியுள்ள தனது வாழ்க்கையை எழுதவும், படிக்கவும், சமூக செயல்பாடுகளில் ஈடுபடவும் விரும்புகிறேன் - ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி

X

Thanthi TV
www.thanthitv.com