“உன் பொண்டாட்டிய அடிச்சா விடுவியா?“.. போலீசை ஒருமையில் திட்டிய பெண் - தீயாய் பரவும் வீடியோ

x

சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையத்தில் பெண்ணை தாக்கியதாக கூறப்பட்ட வழக்கில் அந்த பெண் தகாத வார்த்தையில் திட்டும் வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். கடந்த 20 ஆம் தேதி பிரபாவதி என்னும் பெண், போலீசார் தம்மை திட்டி தாக்கியதாக கூறி, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த செய்தி வெளி வந்த நிலையில் அந்த பெண்ணை தாக்கவில்லை என்றும், போலீசாரை தகாத வார்த்தையில் திட்டியதாகவும் போலீசார் வீடியோ வெளியிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்