தொடரை தக்க வைக்குமா இந்திய அணி?..விறுவிறுப்பான டி-20 கிரிக்கெட் | T20Cricket | IndiaVsSouthAfrica

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி-20 கிரிக்கெட் போட்டி...
x

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இரவு 7 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ள நிலையில், தொடரை தக்க வைக்க இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்