தாம்பரம் மாநகராட்சி வண்டலூர் வரை நீட்டிப்பா? - அமைச்சர் கே.என்.நேரு பதில்

x
  • தாம்பரம் மாநகராட்சிப் பகுதியை வண்டலூர் வரை நீட்டிப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
  • சட்டப்பேரவையில், தாம்பரம் உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பல்லாவரம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முழுமை பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
  • தாம்பரம் மாநகராட்சியை வண்டலூர் வரை விரிவுபடுத்த கோரிக்கை வந்துள்ளதாகவும், 2024 அக்டோபர் மாதத்திற்கு முன்பாக கிராமப் பகுதிகளை இணைத்து நகர்ப்புறப் பகுதிகளை விரிவுபடுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்