கொல்கத்தாவை பந்தாடி.. சொந்த மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை கொண்டாடுமா RCB?

x

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 36வது லீக் போட்டியில் பெங்களூரு - கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. கோலி தலைமையில் தொடர்ச்சியாக 2 வெற்றிகளைப் பெற்றுள்ள பெங்களூரு, ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இன்று களமிறங்கக் கூடும். தொடர்ச்சியாக 4 தோல்விகளால் துவண்டுபோயிருக்கும் கொல்கத்தா, இன்றும் தோல்வி அடைந்தால் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்படும்...


Next Story

மேலும் செய்திகள்