கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டி..அர்ஜென்டினா-பிரான்ஸ் இன்று இரவு மோதல்..மெஸ்ஸியின் பெருங்கனவு பலிக்குமா?.தொடர்ந்து 2வது முறை கோப்பையை வெல்லுமா பிரான்ஸ்?.கால்பந்து ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு