கொல்கத்தாவின் அதிரடிப்படைக்கு ஈடு கொடுக்குமா?... ஐதராபாத்தின் மின்னல் வேக பந்துவீச்சு - IPL - 2023 இன்று கோதாவில் இறங்கும் இரு அணிகள்

x

ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதுவரை 4 புள்ளிகளை பெற்றுள்ள கொல்கத்தா அணி இன்று வெற்றிபெறும் பட்சத்தில், ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்திற்கு முன்னேறும். அதேசமயம் கடந்த போட்டியில் வெற்றிக் கணக்கை தொடங்கிய ஹைதராபாத் அணி, இன்றைய போட்டியிலும் அதை தொடரும் முனைப்பில் களமிறங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்