இந்தியா வசமாகுமா டி20 உலக கோப்பை..? எந்த அணி எந்த இடத்தில்? - புதிய புள்ளி பட்டியல் | T20 WorldCup

x

இந்தியா வசமாகுமா டி20 உலக கோப்பை..? எந்த அணி எந்த இடத்தில்? - புதிய புள்ளி பட்டியல்

டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் ஒன் பிரிவு புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அதே 5 புள்ளிகளுடன் இங்கிலாந்து 2ம் இடத்திலும், ஆஸ்திரேலியா 3ம் இடத்திலும் உள்ளன. 4 புள்ளிகளுடன் இலங்கை நான்காம் இடத்திலும், 3 புள்ளிகளுடன் அயர்லாந்து 5ம் இடத்திலும் 2 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்திலும் உள்ளன. குரூப் 2 பிரிவில் 5 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. 4 புள்ளிகளுடன் இந்தியா 2ம் இடத்தில் உள்ள நிலையில், வங்கதேசம், ஜிம்பாப்வே, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.



Next Story

மேலும் செய்திகள்