வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லுமா இந்தியா?

x

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா இந்தப் போட்டியிலும் வென்று தொடரை வெல்ல முயற்சிக்கும். வங்கதேச அணி தொடரை தக்க வைக்க இந்தப் போட்டியில் கடுமையாக போராடக் கூடும். இதனிடையே, பயிற்சியின்போது இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விரல் பகுதியில் காயம் அடைந்ததாகவும், எனினும் அச்சப்படும் அளவிற்கு காயம் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்