#BREAKING | பிளே-ஆஃப்-ல் நுழைந்த CSK சென்னையை பொளந்து கட்டுமா குஜராத்..?

x
  • ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி
  • 2வது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சென்னை
  • ஐபிஎல் 67வது லீக் போட்டியில் டெல்லியை வீழ்த்தியது சென்னை
  • 17 புள்ளிகளைப் பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது சென்னை
  • கடந்த சீசன் லீக் சுற்றுடன் வெளியேறிய சென்னை, நடப்பு சீசனில் அபாரம்
  • 14 போட்டிகளில் ஆடிய சென்னை 8 வெற்றிகளைப் பெற்று அசத்தல்

Next Story

மேலும் செய்திகள்