"டிவியில் வருவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்" - ரிக்கி பாண்டிங் விமர்சனம்

x

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 4ம் நாள் ஆட்டத்தில் ஓவல் மைதானத்தில் ரசிகர் ஒருவர் தனது காதலியிடம் ப்ரோபோஸ் (propose) செய்தார். காதலிக்கு மோதிரம் அணிவித்து அந்த நபர் காதலை வெளிப்படுத்தினார். தொடர்ந்து மைதானத்திலேயே இருவரும் முத்தமிட்டு பரஸ்பரம் அன்பை பறிமாறிக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தை கலக்கி வரும் நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங், தொலைக்காட்சியில் வருவதற்காக இதுபோன்று என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்