ஐபிஎல்-லில் தொடர்வாரா தோனி..? சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றங்கள்..? வீரர்கள் பட்டியல் இதோ!

x

ஐபிஎல் தொடரின் 16வது சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் நிலையில், தாங்கள் தக்கவைத்த வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் வெளியிட்டுள்ளது

அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த பிராவோ விடுவிக்கப்பட்டுள்ளார்

உத்தப்பா ஓய்வு அறிவித்ததால் அவரை விடுவித்துள்ள சிஎஸ்கே, தமிழக வீரர்கள் ஜெகதீசன், ஹரி நிஷாந்த், இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே உட்பட மொத்தம் 9 பேரை விடுவித்துள்ளது

மறுபக்கம் ஜடேஜா சென்னையில் இருந்து விடைபெற உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அவரை தக்கவைத்து சென்னை அணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மேலும் வரும் சீசனில் மகேந்திர சிங் தோனி கேப்டனாக செயல்படுவார் என்பதையும் சென்னை அணி உறுதி செய்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்