ஐபிஎல் -ல் பரிதாப 'டெல்லிக்கு அணிக்கு ' இன்றாவது சாப விமோசனம் கிடைக்குமா..?

x

ஐபிஎல் தொடரின் 27 வது போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று மோதுகின்றன. மாலை 3.30 மணிக்கு தொடங்கவுள்ள இந்த போட்டி, மொகாலி மைதானத்தில் நடைபெறவுள்ளது. தாங்கள் விளையாடிய கடைசி போட்டியில் தோற்ற இரு அணிகளும் வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்கும் என்பதால், இந்த போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐபிஎல் தொடரின் 28வது ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள டெல்லி அணி, இந்த போட்டியிலாவது வெற்றி கணக்கை தொடங்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்