பிளே ஆஃப்-க்கு முதலாவதாக காலடி எடுத்து வைக்குமா CSK?

x

ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஜெய்ப்பூரில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோத உள்ளன. சென்னையில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது,


Next Story

மேலும் செய்திகள்