உலகக்கோப்பை கால்பந்து போட்டி.. அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா அர்ஜெண்டினா

x

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் குரூப்-டி பிரிவில் இன்று இரவு 8.30 மணிக்கு எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் துனிசியா, பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டி பிரிவில் 2 வெற்றியுடன் 6 புள்ளிகள் ​பெற்றுள்ள பிரான்ஸ் முதலிடத்திலும், ஒரு தோல்வி, ஒரு டிரா என துனிசியா கடைசி இடத்திலும் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்