ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் இணைகிறாரா நடிகர் விஜய்?

x

ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடிகர் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் ஜவான் படம் உருவாகி வரும் நிலையில், கவுரவ வேடத்தில் நடிக்க விஜய், அல்லு அர்ஜுனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில், அந்த கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிப்பதாகவும், படப்பிடிப்பில் அவர் இணைந்துவிட்டதாகவும் சினிமா வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்