ஆதாருடன் EB நம்பரை இணைக்காவிட்டால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து ஆகுமா? - அமைச்சர் விளக்கம்

x

ஆதாருடன் EB நம்பரை இணைக்காவிட்டால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து ஆகுமா? - அமைச்சர் விளக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பு

ஒரு நுகர்வோர் 3 - 5 வீடுகள் வைத்திருந்தாலும், ஆதார் எண்ணை இணைக்கும் போது மானியம் தொடரும்

ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானிய மின்சாரம் தொடரும்

ஆதார் எண்ணை இணைத்தால் மானிய மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி

யார் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் பெறவே ஆதார் இணைப்பு

Next Story

மேலும் செய்திகள்