ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ... ஆயிரக்கணக்கான மக்கள் அவதி

x

ஸ்பெயினின் வலென்சியா பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இடியுடன் கூடிய மழைக்குப் பிறகு வால் டி எபோவில் ஏற்பட்ட தீ, சுமார் 3 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பிலான வனங்களை சாம்பலாக்கியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் பாதிக்கப்பட இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்