பார்சிலோனாவை நோக்கி விக்கி-நயன்..இணையத்தை ஆக்கிரமித்த பிக்ஸ்

x

விக்னேஷ் சிவன் - நயன்தாரா புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், தொடர்ச்சியான வேலைகளை முடித்துவிட்டு, ஸ்பபெயினின் பார்சிலோனா நகருக்கு மனைவி நயன்தாராவுடன் சுற்றுலா செல்வதாக பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்