பொற்கோயிலில் மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்! - அசத்திய "புஷ்பா" அல்லு அர்ஜுன்

x

"புஷ்பா" திரைப்பட புகழ், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.

மனைவி சினேகா ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்த அல்லு அர்ஜுன், தான் குடும்பத்துடன் பொற்கோயிலில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு மகிழ்ந்தார்


Next Story

மேலும் செய்திகள்