லெட்ஸ் கெட் மேரிடு (LET'S GET MARRIED) திரைப்படத்தை தோனி ரசித்து பார்த்ததாகவும், தனது கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்ததாக அவர் கூறியதாகவும், படத்தின் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார்.