தமிழகத்தில் மின்சார முறைகேட்டை தவிர்க்க ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைப்பது அவசியம் என மின்சார வாரியம் அறிவித்துள்ள நிலையில், ஆதாரை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைப்பது எப்படி?