குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு,ஆற்றில் மூழ்கி 120 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்,இதுவரை 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 19 பேருக்கு சிகிச்சை