#BREAKING || "பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையம் செயல்படாதது ஏன்?" - நீதிமன்றம் கேள்வி | thanthi tv

x

2012ல் அரசாணை வெளியிட்டு இதுவரை பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையம் முறையாக செயல்படாதது ஏன்?,உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி, மொபைல் மனநல ஆலோசனை மையம் மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கியமான ஒன்று - நீதிபதிகள்/"அனைத்து பள்ளிகளிலும், மொபைல் மனநல ஆலோசனை மையம் அமைத்து மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும்


Next Story

மேலும் செய்திகள்