"இரட்டை இலை சின்னம் யாரிடம் உள்ளதோ அவங்க தான் இனி.." அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரபரப்பு பேச்சு

இரட்டை இலை சின்னம், கட்சித் தலைமை அலுவலகம் யாரிடம் இருக்கிறதோ, அவர் தான் அதிமுக பொதுச் செயலாளர் என, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com