பிளே ஆப்ஸ் வாய்ப்பை தக்க வைக்க போவது யார்? - வாழ்வா? சாவா? ஆட்டத்தில் ஹைதராபாத் - கொல்கத்தா

x

ஐபிஎல் தொடரின் 47 வது போட்டியில் இன்று, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. புள்ளிபட்டியலில் 8 மற்றும் 9 வது இடங்களில் உள்ள இவ்விரு அணிகளும், பிளே ஆப்ஸ் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள போராடும் என்பதால், இப்போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்