வாழ்வா? சாவா? ஜெயிக்கப்போவது யார்? - கொல்கத்தா Vs பஞ்சாப் இன்று மோதல்

x

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 53வது லீக் போட்டியில், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோத உள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. பிளே-ஆஃப் சுற்று நெருங்கும் நிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் அவசியமாகப் பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்