காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்? - ஆகஸ்ட் 28ஆம் தேதி ஆலோசனை

x

அடுத்த காங்கிரஸ் தலைவர் யார் என்பதற்கான தேர்தல் தேதி உறுதி செய்வதற்கான காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஆகஸ்ட் 28ஆம் தேதி பிற்பகல் மூன்று முப்பது மணி அளவில் நடைபெற உள்ளது காணொளி வாயிலாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தற்போதைய தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்குவார்


Next Story

மேலும் செய்திகள்