முதல் இடம் யாருக்கு?.. BP ஏத்தும் மேட்ச்..!

x

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 48வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும்.


Next Story

மேலும் செய்திகள்