விக்கெட் கீப்பர் யார்? - தினேஷ் கார்த்திக் Vs ரிஷப் பண்ட்.. மேத்யூ ஹைடன் ஆதரவு யாருக்கு?

x

டி-20 உலக கோப்பை தொடரில் ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீர‌ர் மேத்யூ ஹைடன்( தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தேர்வில், ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக சிலரும், தினேஷ் கார்த்திக்கிற்கு ஆதரவாக சிலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீர‌ர் மேத்யூ ஹைடன், தான் தேர்வு குழுவில் இருந்தால் ரிஷப் பண்ட்டைதான் தேர்வு செய்வேன் என்றும், அவருக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்