மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனை யார் தெரியுமா ? ஐசிசி வெளியிட்ட தகவல்

x
  • மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனை குறித்த அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
  • அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய, வங்கதேச அணியின் ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன், மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • அதேபோல 19 வயதே ஆன ருவாண்டா நாட்டை சேர்ந்த ஆல்ரவுண்டரான ஹென்றிட் இஷிம்வே, மார்ச் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்