அதிக தியேட்டர்கள் யாருக்கு..? டிக்கெட் புக்கிங் எப்போது துவங்கும்..? - திருப்பூர் சுப்பிரமணியன் பிரத்யேக பேட்டி

x

வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்க உள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அவர் தந்தி டிவிக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியை தற்போது பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்