கனடா நாட்டின் டொரொன்டோ நகரில் இடியுடன் கூடிய பனிப்பொழிவு ஏற்பட்டது. பொதுவாக இடியுடன் கூடிய கனமழை தான் கேள்விப்பட்டிருப்போம்... ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக கடும் பனி பெய்து கொண்டே, இடியும் மின்னலும் வெளுத்து வாங்கியது. இந்த அரிய நிகழ்வின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன...