உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் எது? - வெளியான அதிர்ச்சி தகவல்..

x

உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் எதுவென்ற ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது... உலகளாவிய கண்காணிப்பு தளமான IQ Air-இன் ஆய்வின் படி கிர்கிஸ்தான் நாட்டுத் தலைநகரான பிஷ்கெக் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வசிக்கும் இந்நகரத்தில் காற்றின் தரக் குறியீடு 222 ஆக உள்ளது... காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் பிஷ்கெக் குடியிருப்பாளர்கள் அவசரவசரமாக தங்கள் வீட்டை காலி செய்து வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்