நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய ஓட்டுனர் நிலை குறித்து அடுத்தடுத்து வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நடப்பது என்ன? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு....