"ரூ.2000 நோட்டுலாம் இவ்ளோ நாள் எங்கயா பதுக்கி வச்சிருந்தீங்க" - விழுப்புர மக்களை அதிர வைத்த சம்பவங்கள்

x

விழுப்புரம் பெட்ரோல் பங்க்குகளில் அதிக அளவில் மாற்றப்படும் ரூ.2000 நோட்டுகள்

பைக் மற்றும் கார்களுக்கு பெட்ரோல், டீசல் போட பயன்படுத்தப்படும் ரூ.2000 நோட்டு

ரிசர்வ் வங்கி அறிவிப்பால், நீண்ட நாட்களுக்கு பின் மக்கள் கண்ணில் படும் ரூ.2000 நோட்டு

அதிகபட்சம் நாளொன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ள கட்டுப்பாடு

வங்கிகளில் ரூ.2000 நோட்டுக்களை மாற்ற ரிசர்வ் வங்கியால் பிரத்யேக சலான் வெளியீடு

ரிசர்வ் வங்கி அறிவிப்பால், நீண்ட நாட்களுக்கு பின் கண்ணில் படும் ரூ.2000 நோட்டுக்கள்

வங்கி கணக்குகளில் ரூ.2000 நோட்டுக்களை டெபாசிட் செய்ய எந்தவித கட்டுப்பாடும் இல்லை


Next Story

மேலும் செய்திகள்