மதுரையில் எய்ம்ஸ் பணிகள் எப்போது தொடங்கும் - மக்களவையில் எம்.பி. திருமாவளவன் கேள்வி..?

x

மதுரையில் எய்ம்ஸ் பணிகள் எப்போது தொடங்கும் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும்

மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்கும் நிதி பகிர்வு முறையால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது

அதிக நிதி வருவாய் வழங்கும் தமிழகத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்


Next Story

மேலும் செய்திகள்