பள்ளி திறந்ததும் வந்துட்ட்டான் "சோட்டா பீம்" - 'என்னா அட்டகாசம் பாருங்க..'

x

இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சோட்டாபீம் வேடம் அணிந்து மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. சோட்டாபீம் கையில் இருந்த இனிப்புகளை எடுத்துக் கொண்டு மாணவிகள் ஆனந்தமாக தங்கள் தோழிகளுடன் வகுப்பறைகளுக்கு சென்றனர்...


Next Story

மேலும் செய்திகள்