"சிதம்பரம் கோவிலுக்கு சென்றபோது எனக்கும்.." புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பரபரப்பு பேட்டி

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றபோது தானும் சில பிரச்சினைகளை சந்தித்ததாகவும், அரசும் தீட்சிதர்களும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com