ஜெயலலிதா உயிரிழந்தது எப்போது? - வைரலாகும் பழைய வீடியோ

x

ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ள நிலையில், அவரது இறப்பு தேதி விஷயத்தில் முன்பு மருத்துவ குழு அளித்திருந்த பதில்களுடன் அவற்றை ஒப்பீட்டு பார்க்கிறது, இந்த செய்தி தொகுப்பு...

இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையம், இதயக் கோளாறு மற்றும் நுரையீரல் பிரச்சினை தொடர்பான சிகிச்சையில் சந்தேகம் உள்ளது என்றும், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், அறுவை சிகிச்சை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது. ஆணையத்தின் பார்வையில் ஜெயலலிதா 2016 டிசம்பர் 4 ஆம் தேதியே மறைந்துவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்